Thursday, November 2, 2017

குரூப்-4, கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வை ஒன்றிணைத்து நடத்த டி.என்.பி.எஸ்.சி முடிவு செய்துள்ளது.

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கிறது. தமிழக அரசின் பல்வேறு வகையான பதவிகளுக்கும் தனிதனித்தாக கிரேடு வாரியாக தேர்வு நடத்தப்படுகிறது.

Thursday, March 9, 2017

விஏஓ பணிக்கு மார்ச் 13 -இல் 2 -ஆம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு.

கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) காலிப் பணியிடங்களுக்கு தேர்வர்களை தேர்வு செய்வதற்கான இரண்டாம்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு திங்கள்கிழமை (மார்ச் 13) தொடங்குகிறது.

Saturday, January 30, 2016

வி.ஏ.ஓ., தேர்வு இருப்பதோ 800; 10 லட்சம் பேர் போட்டி

டி.என்.பி.எஸ்.சி.வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வி.ஏ.ஓ.,பதவியில், 813 காலியிடங் களுக்குபிப்., 28ம் தேதி தேர்வு நடக்க உள்ளது. 

Friday, January 29, 2016

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் வி.ஏ.ஓ. தேர்வுக்கான கலந்தாய்வு; 1-ந் தேதி சென்னையில் நடக்கிறது

Wednesday, May 21, 2014

வி.ஏ.ஓ., தேர்வுக்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா?

ஜூன், 14ம் தேதி நடக்கும் வி.ஏ.ஓ., (கிராம நிர்வாக அலுவலர்) தேர்வுக்கு, விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா என்பதை, டி.என்.பி.எஸ்.சி., (அரசுப் பணியாளர் தேர்வாணையம்) இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். தேர்வாணையத்தின், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர், ஷோபனா வெளியிட்ட அறிவிப்பு: ஜூன், 14ல் நடக்கும் வி.ஏ.ஓ., போட்டித் தேர்வுக்கு, 9.95 லட்சம் பேர், விண்ணப்பித்து உள்ளனர். 2,342 காலி பணியிடங்களை நிரப்ப, இத்தேர்வு, நடத்தப்பட உள்ளது. தேர்வெழுத, முறையாக விண்ணப்பித்து, உரிய கட்டணங்களை செலுத்திய தேர்வர்களின் விவரம், தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வர்கள், தங்களது பதிவு எண்ணை, பதிவு செய்து, தங்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இணையதளத்தில், பெயர் இல்லை எனில், பணம் செலுத்தியதற்கான, "செலான்' நகலுடன், பெயர், பதிவு எண், பணம் செலுத்திய இடம், முகவரி உள்ளிட்ட விவரங்களை, contacttnpsc@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு, வரும், 23ம் தேதிக்குள் (நாளை) அனுப்ப வேண்டும்.

Saturday, May 17, 2014

கிராம நிர்வாக அலுவலர் தேர்வில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள கிராம நிர்வாக அடிப்படைகளின் பாடத்திட்டம்:
கிராம நிர்வாகம் அடிப்படைகள்:
குறிக்கோள் வகை தலைப்புகள்:
1 . கிராமம் மற்றும் வருவாய் நிர்வாகத்தில் ஒரு கிராம நிர்வாக அதிகாரின் செயல்பாடுகள் , கடமைகள் மற்றும் பொறுப்புகள்.
[ கேள்விகள் அறிக்கையிடல், காவல் துறைக்கு உதவுவதில் கிராம நிர்வாக அலுவலரின் பங்கு ,பிறப்பு மற்றும் இறப்பு , அரசு கொண்டு வரும் திட்டங்களை செயல்படுத்துதல் / வருமானம், சமூக , ஆதரவற்ற விதவை , திருமண தகுதி , பட்டா மற்றும் இதர தற்காலிக மற்றும் இதர சான்றிதழ்கள் வழங்குதல்.]
2 . வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அதிகாரியால் கையாளப்படும் அ. பதிவேடு , பட்டா , சிட்டா , அடங்கல் முதலியன பற்றி .
3 . ஒவ்வொரு பசலி ஆண்டுக்கும் கிராம நிர்வாக அலுவலரால் கிராம கணக்குகள் சமர்ப்பிப்பது பற்றி .
4 . நிலங்களை வகைப்படுத்துவது தொடர்பான அடிப்படை கோட்பாடுகள் / தகவல் .
5 . மதிப்பீடு மற்றும் ஆண்டு வருவாய் விகிதங்களின் அடிப்படை தகவல்
6 . அரசுக்குச் சொந்தமான பாசன நிலங்கள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் .
7 .ஜமாபந்தி பணிகள் , அலுவலரின் பணிகள் , ஜமாபந்தி முடிக்கும் காலம் , ஆய்வு செய்தல் , பட்டா திருத்தம் , மற்றும் புதிய பட்டா வழங்குதல் தொடர்பாக , புள்ளிவிவர பதிவேடுகள் , கர்னம்ஸ் கருவிகள் வரைபடங்கள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தல் ( RSO -
12 ), பஞ்சாயத்து வருவாய்களை மீளாய்வு செய்தல்.
8 . இயற்கை சீற்றங்களின் பொது கிராம நிர்வாக அலுவலரின் பங்கு .
9 . நிலங்களை ஒதுக்குவது / கிராமம் மற்றும் நகரங்களில் உள்ள வீட்டு மனைகள் பற்றிய அடிப்படைத் தகவல்கள் .
10 . கால்நடைகள் அல்லது பண்ணைகளின் மானியங்கள் தொடர்பாக .
11 . நில வருவாய் வசூல் செய்தல்தொடர்பாக .
12 . நில வருவாய் விலக்கு தொடர்பாக .
13 .அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு தொடர்பாக -
ஆக்கிரமிப்பு சட்டம் 1905 . குறிப்பாணை 'ஏ' மற்றும் குறிப்பாணை 'பி' தொடர்பாக .
14 . நிலங்களின் ( RSO 27 ) வடிவம்( வகைகள் ), புதுப்பித்தல் , கூட்டுப் பட்டா தொடர்பான பிரச்சனைகள் மற்றும் பதிவுகள் .
15 .ரயத்துவாரி வைத்திருப்பவரின் உரிமைகள் மற்றும் கடமைகள் .
16 .வயது , திருமண நிலை , வருமானம் மற்றும் இருப்பிடம் தொடர்பாக ஆய்வு செய்தல் மற்றும் வழிமுறைகள்.
17 .அடங்கல் , சிட்டா மற்றும் பிற வருவாய் பதிவுகள் பராமரிப்பது மற்றும் வழங்குவது தொடர்பாக.
18 . நில அளவை , நில அளவையின் உட்பிரிவு மற்றும் நில மேலாண்மை தொடர்பான புத்தக அறிவு .
19. ஷரத்து 51 - ன் படி காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு வாழ்க்கை போன்ற இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல் தொடர்பாக
20.கிராம நிர்வாக அலுவலரின் மூலம் பல்வேறு தலைவர்கள் கீழ் செய்யப்பட்ட நேரடி வருவாய் பற்றி .
21 . திருவிழாக்கள் மற்றும் கிராம பொது நிகழ்சிகளின் போது கிராம நிர்வாக அலுவலரின் சிறப்பு பணிகள் .
22 . வருவாய் மீட்பு சட்டம் பற்றிய அடிப்படை தகவல்கள்.
23 . வன நிலங்கள் மற்றும் வளங்கள் தொடர்பான அடிப்படை தகவல் .
24 . சந்தனமர விற்பனை மற்றும் இதர மதிப்புமிக்க மரங்களின் விற்பனை பற்றிய அடிப்படைத் தகவல்.
25 . ஆதிவாசிகள் / பழங்குடியினர்களுக்கு அரசு வழங்கும் சிறப்பு பாதுகாப்பு , உதவிகள் தொடர்பான அடிப்படைத் தகவல்கள் .
(Tamil version , English version availables in TNPSC Website )

Thursday, May 15, 2014

★★கிராம நிர்வாக அலுவலர் பணிகள்★★
★கிராம வருவாய் ஆவணமான புலப்படம், கிராமத்தின் நில உடைமையாளர் நபர் வரிசைச் சிட்டா, 'அ'பதிவேடு, பராமரித்தல்.
★நில வரி வசூலித்தல்.
ஆண்டு தோரும் பயிர்சாகுபடிக் கணக்கு (அடங்கல்) எழுதி அரசுக்கு புள்ளி விபரம் அனுப்புதல்.
★பிறப்பு, இறப்புப் பதிவேடு, பராமரித்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்தல். பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் வழங்குதல்.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்தல்.
★வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்தல் போன்றவை..
1. தமிழக முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் எப்போது அறிவிக்கப்பட்டது?
Answer: 2005
2. வருவாய்துறை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றுகளின் வகைகள்?
Answer: 12
3. பகுதிநேர கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் எப்போது அமுலுக்கு வந்தது?
Answer: 1980
4. கணவனால் கைவிடப்பட்டவர் சான்றிதழ் யாரால் வழங்கப்படுகிறது?
Answer: வட்டாட்சியர்
5. கிராம நிர்வாக அலுவரின் நேரடி நியமனத்திற்கு எது ஒரு தனி அலகாகக் கருதப்படுகிறது?
Answer: ஒவ்வொரு மாவட்டம்
6. 'அ' பதிவேடு நடைமுறையில் எத்தைன கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது?
Answer: 11
7. கைப்பற்று நிலம் எத்தனை ஆண்டுக்காலத்திற்கு மேல் அனுபோகம் இருந்தால் பட்டா மாறுதல் செய்யலாம்?
Answer: 12 ஆண்டுகள்
8. கீழ்க்கண்டவற்றில் 50 சதவீதம் வரிவிலக்கு பெறுவது?
Answer: சங்கீதம், நாட்டியம் மற்றும் இதர நிகழ்ச்சிகளின் சபை
9. சென்னையில் நிலத்தீர்பாயம் நீதிபதியாக செயல்படுபவர்?
Answer: மாவட்ட வருவாய் அலுவலர்
10. இனாம்தாரரால் இனாம் நிலங்களுக்கு ஜமீன்தாரருக்கு செலுத்தப்பட வேண்டிய தொகை
Answer: ஜோடி
கிராம நிர்வாக அலுவலகம் ★தமிழ்நாட்டிலிருக்கும் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகள், ஊராட்சிகள் என்று அனைத்து உள்ளாட்சி அமைப்புகளும் வருவாய்த்துறையால் குறிப்பிட்ட மக்கள் தொகைக்கு ஏற்ப வருவாய்க் கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. மாநகராட்சிகள், மக்கள்தொகை அதிகமுடைய நகராட்சிகள் போன்றவற்றில் ஒன்றிற்கு மேற்பட்ட வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோல் மக்கள்தொகை குறைவான சில ஊராட்சிகள் ஒன்று சேர்க்கப்பட்டும் வருவாய்க் கிராமம் அமைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 16,564 வருவாய்க் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வருவாய்க் கிராமங்களின் அதிகாரியாக கிராம நிர்வாக அலுவலர் என்பவர் இருக்கிறார். இவருக்குக் கீழாக கிராம உதவியாளர்கள் சிலர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
★கிராம நிர்வாக அலுவலகத்தின் பணிகள்★★வருவாய்க் கிராம அளவிலான பிறப்பு மற்றும் இறப்புகள் பதிவு செய்யப்படுகிறது. பின்பு இதற்கான சான்றிதழ்களைச் சம்பந்தப்பட்டவர்கள் கோரும் போது அதற்கான சான்றிதழ்கள் கிராம நிர்வாக அலுவலர்களால் வழங்கப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பிற தேவைகளுக்கான சாதிச் சான்றிதழ், வருவாய்ச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழ் போன்றவைகளைக் கோரி விண்ணப்பிக்கும் போது அதற்கான சான்றிதழ்களை வட்டாட்சியர் வழங்குவதற்காக விண்ணப்பதாரரிடம் விசாரணை மேற்கொண்டு பரிந்துரை செய்யப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் நிலங்களுக்கு வரி வசூலித்தல் அவற்றிற்கான நில உடமைச்சான்று, நிலத்தில் பயிரிடப்பட்டிருக்கும் பயிர் குறித்த விபரங்களுடைய பட்டா மற்றும் அடங்கல் சான்றுகள் வழங்க வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யும் பணிகள் செய்யப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான பகுதிகளில் இருக்கும் ஆதரவற்ற முதியோர், விதவைகள் போன்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் உதவித்தொகை வழங்க விசாரணை மேற்கொண்டு வட்டாட்சியருக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றன.
★வருவாய்க் கிராம அளவிலான அனைத்து வருவாய்த்துறைப் பணிகளையும் செய்து வருகின்றனர்.
1. FMB என்பதன் விரிவாக்கம்?
★Field Measurement Book
2. S.T (Scheduled Tribes) வகுப்பினர்க்கு சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் படைத்தவர் யார்?
★கோட்டாட்சியர்
3. பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ஐந்தாண்டு
4. மாவட்ட நிர்வாகம் மக்கள் குறைகளை நேரிடையாக பெற்று விரைந்து தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட திட்டம்? ★மனுநீதித் திட்டம்
5. நில அளவர் இல்லாத பட்சத்தில் கீழ்க்கண்டவற்றில் யார் நில புலங்களை அளவு செய்யலாம்?
★கிராம நிர்வாக அதிகாரி
6. பட்டாவில் உள்ளடங்காத விவரமானது
★குத்தகைத் தீர்வை
7. "பசலி ஜாஸ்தி" என்பது எதனைக் குறிக்கும்?
★தண்ணீர் தீர்வை
8. கிராம கணக்கு 2-ல் இந்த வகைப்பாட்டை எழுத வேண்டும்
★நஞ்சை, புஞ்சை
★மானாவரி, தீர்வை ஏற்பட்ட தரிசு
★தீர்வை ஏற்படாத தரிசு, புறம்போக்கு
9. இருப்பிடச் சான்று வேண்டுமாயின் மனுதாரர் தொடர்ந்து .........................மேல் அந்த இடத்தில் வசித்திருக்க வேண்டும்
★ ஓராண்டு
10.6-ஆம் நம்பர் நோட்டீஸ் இவரின் ஆணையாகும்
★வட்டாட்சியர்
11. கொடிய காட்டு விலங்குகள் ஊருக்குள் புகுந்து விட்டால் அது பற்றி உடனே யாருக்கு தகவலளிக்க வேண்டும்?
★காவல்துறை
★வட்டாட்சியர்
★வனத்துறை
12. K.D ரிஜிஸ்டரில் உள்ள நபர்களின் நடமாட்டம் பற்றி விஏஓ காவல் துறைக்கு தகவல் அறிக்கை அளிக்கலாம். இங்கு K.D என்பது
★ Known Depradator
13. கிராம நிர்வாக அலுவலர் பதவிகள் என்று முதல் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணை குழுமத்தின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டது?
★ 12-12-1980
14. தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட ஆண்டு?
★1963
15. நீண்டகாலக் குத்தகை என்பது
★ 5 வருடங்களுக்கு மேற்பட்ட காலம்
16. 'ஆ' பதிவேடு என்பது
★இனாம்களின் நிலைப்புல பதிவேடு
17. தற்போது 'அ' பதிவேடு பராமரிக்கப்படுவது
★விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடு
★கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடு
★ஒரு வருவாய் கிராமத்திற்கு இரண்டு அ பதிவேடுகள்
18. கிராம நிர்வாக அலுவலரால் வசூலிக்கப்படும் வரிகள்
★நிலவரி
★அபிவிருத்தி வரி
19. இவற்றில் எது குத்தகைக்குக் கொடுக்கப் பட்ட நிலங்களைப் பற்றிய நிலைப் பதிவேடாகும்
★பதிவேடு C
20. நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் கால நிலக் குத்தகைகள் பதிவேடு எத்தனை பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்?
★ எட்டு
100 tnpsc related question with
answer ..... 1. Thespherical shape
of a dropis
due
to _______ ?
Answer:Surface tension
2. Who is the presentRBI
Governor?
Answer:raghuram rajan
3.Earthis protected fromUltra
voilet radiationby _______ ?
Answer:Ozone
4. If we move fromequator to
polethe
value ofacceleration due to
gravity"g"_______ ?
Answer:Increases
5. Capital
ofVeneZuela?
Answer:Karakkas
6. Solid carbon dioxide is known
as
______?
Answer:Dry ice
7.VATwas first introduced in
whichcountry?
Answer:France
8. Which instrument is used
tomeasure
blood pressure?
Answer:Sphygmomano meter
9. How many coastal states are in
India ?
Answer:9
10. The country which lost the
largest
number of people in the2nd world
war?
Answer:Japan
11. Which monument was built by
Mohammed Quli Qutab Shah in
1591 to commemorate the end of
Plague?
(A) Charminar
(B) Jama Masjid
(C) Mecca Masjid
(D) Toli Masjid
Ans A charminar
12.
ஒரு மனிதர் முகம் பார்க்கும்
கண்ணாடி ஒன்றில் தன்
முழு உருவத்தை பார்க்க,
கண்ணாடியின் குறைந்த
அளவு நீளம் அவர் உயரத்துடன்
ஒப்பிடும்போது
[a] சமமாக இருக்க வேண்டும்
[b] சற்று அதிகமாக இருக்க
வேண்டும்
[c] பாதியளவு இருக்க வேண்டும்
[d] கால் பங்கு இருக்க வேண்டும
Ans C
13. பிள்ளைத் தமிழ் என்ற பெயரில்
முதல் நூலினை இயற்றிய
[A]பெரியாழ்வார்
[B]சேக்கிழார்
[C]ஒட்டக்கூத்தர்
[D]ஜெயம்கொண்டார்
ANs C
muthukumara samy pillaitamil
14. When continuous bleeding
takes
place, we call that disease
A. typhoid
B. haemophilia
C. jaundice
D. cancer
Ans B
15. மக்களாட்சிக்கு பொருத்தமான
விளக்கம் தந்தவர்?
ஆபிரகாம் லிங்கம் -மக்களால்
மக்களுக்காக மக்களே தோ்ந்தெடுக்கப்
படும்
ஆட்சியே மக்களாட்சி எனப்படும
16. பூடானின் தலைநகரம்
1)காத்மாண்டு
2)திம்பு
3)இம்பால்
4)
கொய்ரோ
ans 2
17. தமிழ்நாட்டின் நெல்
ஆராய்ச்சி மையம் எங்கு உள்ளது ?
Ambasamuthram,aaduthurai
18. Santhai Olungu Virpanai
Muraikalai Amulpaduthiyar ?
ans :Alavutheen Kilzi
19. தமிழ் நாடக த் தந்தை யார்?
Pammal sambantham mudhaliar..
20. செம்மரங்களை வெட்ட யாருடைய
அனுமதி தேவை?
1.மாவட்ட ஆட்சியர்
2.வட்டாச்சியர்
3.கிராம நிர்வாக அலுவலர்
4.வருவாய் கோட்ட அலுவலர
ANs 2
21. களவழி நாற்பது என்னும்
நூலை இயற்றியவர் யார்?
பொய்கையார
22. புறம்போக்கு நிலங்களில் உள்ள
மரங்கள் பற்றிய பதிவு அடங்கிய
பதிவேடு?
1.கிராம கணக்கு எண் 2
2.கிராம கணக்கு எண் 5
3.கிராம கணக்கு எண் 7
4.கிராம கணக்கு எண் 9
ans 1
23 ஒரே வகையான துகள்களைப்
பெற்ற பொருட்கள்
1.கலவை
2.பால்மங்கள்
3.தூய பொருட்கள்
4.சேர்மங்கள
ans 3
24.காமராஜர் அகில இந்திய
காங்கிரஸ்
தலைவராக பொறுப்பேற்ற
ஆண்டு மற்றும் இடம்
புவனேஷ்வர் 1963
25.கணிதமேதை ராமானுஜம் பிறந்த
ஊர்?
birth - Erode. Thinnai palliyil 6
vazhathu varai padiththathu
kancheepuram. pinnar
kumpakonam
senraar. (watch 7th Tamil book)
26. வாக்கிற்கு அருணகிரி என
அருணகிரிநாதரைப்
போற்றியவர்யார்?
அ)வில்லிபுத்தூரார்
ஆ)தாயுமானவர
இ)கவியரசு
ans தாயுமானவர
27. சீருயர்ந்த கவிஞனிடம்
எதிர்பார்க்கும் செம்மை நலம்
எல்லாம் அவன்பாற் கண்டோம் –
யார் யாரை போற்றி பாடப்பட்டது
[A]பாரதியார்
பாரதிதாசனை போற்றினார்
[B]பாரதிதாசன்
பாரதியாரை போற்றினார்
[C]வாணிதாசன்
பாரதியாரை போற்றினார்
[D]சுரதா பாரதியாரை போற்றினார்
Ans
B]பாரதிதாசன்
பாரதியாரை போற்றினார
28. பணவிடை,விற்பனை சீட்டு,விளம்பர
பலகை போன்றவை தமிழில் எழுத
வேண்டும் என ஆவல் கொண்டவர்
[A]திரு.வி.க
[B]அண்ணா
[C]மு.வ
[D]பெரியார
ans C
29. எறும்பு வகைகள் தங்கள்
உணவினை எந்த ஒரு முறையால்
கண்டுபிடிக்கின்றன
[a] கெமிக்கல் முறையினால்
[b] ஒலி [Audio] முறையினால்
[c] பார்வை [visual]முறையினால்
[d] ஆல்பேக்டோ முறையினால
ans D
30. உழத்திப்பாட்டு என்றழைக்கப்படும்
நூல்?
முக்கூடற்பள்ளு
31 who wrote discovery of india ?
nehru
32.
இந்திய ரயில்வே மண்டலம்
எத்தனை மண்டலங்களாக
பிரிக்கப்பட்டுள்ளது ?
17.
33. இந்தியாவிலுள்ள மிகப்பெரிய
நீர்த்தேக்கம்?
பரம்பிக்குளம் ஆழியாறு நீர்த்தேக்கம்
34. அ.தி.மு.க கட்சி தொடங்கப்பட்ட
ஆண்டு?
1972
ஆட்சி அமைத்தது 1977
35.இந்தியாவில் முதன் முறையாக
பெண்களுக்கு வாக்குரிமை அளித்த
மாநிலம் என்ன?
ans. Tamilnadu. Chennai .
36. When was Asian Development
Bank
(ADB) established?
22 Aug 1966.
37. ஒரு செ.மீ மண் உற்பத்தியாவதற்க
ு எத்தனை ஆண்டுகள்
தேவைப்படுகிறது ?
100 yrs
38. Thandi yathirai nadantha
year.?
edam.?
12.3.1930 sabarmathi asramam
39. கீழ்வருவனவற்றுள் எது இயக்க
முறைமை ஆகும்
A]ஜாவா B]ஆரகிள் C]விசுவல்
பேசிக் D]யூனிக்ஸ
ans d
40. இந்திய தேர்தல் ஆணையம்
----------- என அழைக்கப்படுகிறது.
1) நிர்வாச்சன் கமிசன்
2)நிர்வாச்சன் சதன்
3)இந்தியன் கமிட்டி
4)தேர்தல் கமிட்டி
ans 2
41. Indiyan opinion yenra vara
pathirikayaei velinatil
nadathiyavar.?
Gandhiji.
42. 1 light year
a) 9.467*10^15m
b) 1.496*10^11m
ans A
43. Gandhiji south africa vil
iruthu
indiya vantha year.?
1914
44. வேளாண் வேதம் எது?
naladiyar
45.
பஞ்சாயத்துராஜ் தேர்தலில்
போட்டியிட குறைந்த பட்ச வயது
21.
46. குவான்சா என்பது எந்த நாட்டின்
நாணயம
அங்கோலா
47. ஒரு முகவையிலுள்ள நீரில்
ஒரு பனிக்கட்டி மிதக்கின்றது.
முழுமையாக பனிக்கட்டி உருகும்
பொழுது, நீரின் மட்டம் A]உயரும்
B]குறையும் C]மாறாமலிருக்கும்
D]இவற்றுள் எதுவுமில்லை
Ans C
48. சுதந்திர இந்தியாவின் முதல்
தேர்தல் நடந்த ஆண்டு?
1952
49. Alvargal ethanai per,athil
thalai
sirathavaraga alaikka padubavar
yar?
12,nammalvar
50. கீதாஞ்சலி என்ற
நூலை தமிழாக்கம் செய்தவர்
பாரதியார
51. உமையம்மை மலையசுத்துவன்
மகளாக
தோன்றி மதுரையை ஆட்சி செய்தாக
குறிப்பிடும் நபர் யார் ?
[A] மீனாட்சி [B]
மங்கையர்க்கரசி
[C] குலச்சிறையார் [D]
தடாகை பிராட்டி
ans 1
52. ஆரியர்கள் ஆர்டிக்
பகுதிகளில்
இ௫ந்து வந்தவர்கள்
என்று கூறியவர
திலகர்
53. பாரத ஸ்டேட்
வங்கி எப்போது நாட்டுடமை ஆக்கப்பட்டத
1955
54. Natrinai padiya pulavargal 275
ethil pulavanaga iruda arasan
yethana per.?
Ans 3var 1. palaipadiya
perungkadukkoo 2.aruvudai
nambi,3.ukkira peruvazhuth
55. சுந்தரர் இறைவனடி சேர்ந்த இடம்?
கைலாயம் (மாணிக்க வாசகர்
=சிதம்பரம்)
56. .தேசிய மனித உரிமைகள்
ஆணையம் ?
1.1993 2.1997 3.1995 4.1992
ans 1993.
57. .When was SAARC founded?
A.1982 B.1984
C.1985 D.1986
58.
மஞ்சள் நதி என்பது எது?
எங்குள்ளது?
ans ஹுவான்ஹோ
59. இரண்டாம் சந்திர
குப்தர்காலத்தில்
காலத்தில் வந்த சீனப்பயணி?
பாகியான்
60. பொருள்
கடைமணி
விடை: அரண்மனை வாயில்மணி
61. முதன் முதலாக எத்ததனை கிராம
அலுவலர்கள் மாநிலம் அளவியல்
நியமிக்ககபட்டடனர்?
12506
62. கம்பராமாயணத்தின் காண்டம் ----
படலம்---பாடல்கள்----?
விடை: 6 காண்டங்கள்,113
படலம்.10569 பாடல்கள
63. "கலிங்கத்துப் பரணி"
எத்தனை தாளிசைகளை கொண்டது
[A] 509
[B] 599
[C] 539
[D] 559
ans 599
64. அமலன்,பண்ணவன்,-யார்?
விடை:இராமன்.இலக்குவன்
65. Indiyavil gandhiji merkonda
muthal porattam.?
Samran sathiyagiragam,bihar
66. பயன்படுத்தாத
இரும்பு துருப்பிடித்துவிடும்.
தேங்கிய நீர் தூய்மையிழந்துவி
டும்.
சுறுசுறுப்பான செயல்பாடுகளற்று
முடங்கிய மனம் தன்
வலிமையை இழந்துவிடும். Yaaraal
solla pattathu.. ?
லியனார்டோ டாவின்ஸி
67. *இந்த நூற்றாண்டின் "அப்பர்" எனப்
போற்றப்படுபவர் யார்?
1)குன்றக்குடி அடிகளார்.
2)மு. மேத்தா
3)சிற்பி
4)நா. காமராசன
ans1
68. நாளந்தா பல்கழகத்தின் முதல்
வேந்தர் யார்?
ans.daramapalar
69. Universal donor blood
group ..........??????????
ohhhh......god please search
google answer is not o+ve
ans O negative .
70.எல்லா தட்பவெப்ப நிலையிலும்
வாழும் விலங்கு?
ans dog
71. எல்லோரா ஓவியங்கள்
எங்கு உள்ளன?
ans அவுரங்காபாத்,மகாராஷ்டிரம்
72. தமிழ்நாட்டில் உள்ள தேசிய
பூங்காக்கள் எத்தனை ?
ans 5
73. முன்னும் பின்னும்
பக்கவாட்டிலும்
என அனைத்து பக்கங்களிலும்
பறக்கும் பறவை ?
Humming bird or தேன்சிட்டு
74. சிற்றினம் என்ற சொல்லை அறிமுக
படுத்தியவர
Ans johnray
75. வைட்டமின் C குறைவால் ஏற்படும்
நோய்
2 hours ago
Like · 2 Comments · Share
அமலா சுஜி
scarvi
Like · 58 minutes ago
Soundarya Chandrasekar
Scurvy.
76. அமீபிக் சீதபேதி வைரஸ் நோய்.
சரியா
no
77. பொருந்தாதது:
காசநோய்
டிப்தீரியா
காலரா
அம்மை
அம்மை மட்டுமே வைரஸ்
நோய்.மற்றவை பாக்டிரீயா
78. மராஸ்மஸ் நோயின் அறிகுறி
periya thalai, melintha udal,mulai
varssi kuraivu
Enlarged head retarded physical
n
mental growth
79.. நத்தை எனபது எந்த விலங்குஉலக
பிரிவை சார்ந்தது?
melludali
80. யூரோ மண்டலத்தின் [EURO ZONE]
18-வது நாடக சமீபத்தில் சேர்ந்த
நாடு
[A]உக்ரைன்
[B]லாட்வியா
[C]செக் குடியரசு
[D]நமிபியா
ans B.
81. அவிக்கப்பட்ட முட்டையும்,
அவிக்கப்படாத முட்டையும்
தோற்றத்தில் அளவில், நிறையில்,
ஒரே அளவில் உள்ளன எனில்
அவற்றை எப்படி அடையாளம்
காணுவது?
[a] ஒய்வு நிலைமம்
[b] இயக்க நிலைமம்
[c] நேர்க்கோட்டு உந்தம்
அழிவின்மை
[d] கோண உந்தம் அழிவின்மை
ans b
82 . Sirikkum animal .........******
hynea
83. Vit b1 குறைப்பாட்டால் வரும்
நோய
BERi beri
84. உலகிலேய மிகவும் பெரிய
பூ எது
Raffelsia. Athan vittam 1.5 m
85. கத்தரிக்காயில் உள்ள அமிலம்
எது
அஸ்கார்பிக் அமிலம்
86. இருவித்தலை தாவரங்களில்
காணப்படும் வேர்த்தொகுப்பு
Taproot
ஆணி வேர்த்தொகுப்பு
87. செல்லின் உள்
அழுத்ததை நிலை நிறுத்துவது
சைட்டோபிளாஸம
88. வன மகா உற்சவம் எந்த மாதத்தில்
நடைபெரும
.
July
89. மூக்கில் வியர்வை சுரப்பி உள்ள
விலங்கு..
பசு
90.
ஒட்டுண்ணி தாவரத்திற்கு எடுத்துகாட்டு
cuskutta
91. முக அசைவிற்க்கு பயன்படும்
மொத்த
தசைகள் எண்ணிக்கை
40
92.
சித்தர்கள் பொருள் ?
முடிவற்ற பேரானந்தம
93. சங்க இலக்கியங்கள் செவ்வியல்
இலக்கியங்களே என்று கூறியவர்
யார்?..
ச. அகத்தியலிங்கம்
94.
தீ பற்றாத மரம் எது
semmaram
red wood
95. புவி மிகப்பெரிய காந்தம் எனக்
கூறியவர
William gilbert 1600
96. உலகிலேயே மிகப்பெரிய
முட்டை அணகோண்டாவினுடயது?
சரியா?தவறா
No . Anaconda viviparous
97. "மாமலை பயந்த
காமரு மணியும்","நெடிய
மொழிதலும் கடிய ஊர்தலும்"-இவ்வர
ிகள் உள்ள நூல்?
அ]குறுந்தொகை,புறநானூறு
ஆ]நற்றிணை,அகநானூறு
இ]புறநானூறு,நற்றிண
ans c.
98. கொசு ஒழிப்பு தினம்
கொண்டாடப்படும் நாள்
Oct 10
99. பிளாஸ்டிக் அறிமுகம்
செய்யப்பட்ட
ஆண்டு
1862
100. பாக்டீரியாவைக்
கண்டுபிடித்தவர்,
ஆண்டு?
Auto van leuovanhooke 1675